CSR: கிரெடாய் சென்னை அமைப்பு வழங்கிய கோவிட் நிவாரணம்
பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கோவிட் - 19 தொற்றுக்கு எதிரான அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்கும் வகையில், கோவிட் - 19 நோயாளிகளுக்காக தற்காலிகஆக்சிஜன் ஆதரவு கொண்ட படுக்கை வசதிகளை கிரெடாய் சென்னை அமைப்பு நிறுவியது. சென்னையில், கீழ்பாக்க மருத்துவமனை, மருத்துவமனையில் 50 படுக்கைகள் மற்றும் தமிழ்நாடு அரசின் பன்முக சிறப்பு சிகிச்சைக்கான ஓமந்தூரார் மருத்துவமனையில் 150 படுக்கை வசதிகளும் ஆக்சிஜன் ஆதரவோடு அமைத்து தரப்பட்டன.