மரம் நடுதல்
கிரெடாய் மேற்கொண்ட மரம் நடுதல் திட்டம்

பசுமையான சென்னை மாநகரை உருவாக்குவதற்காக இத்திட்டத்தை நாங்கள் தொடங்கினோம். சென்னை தலைமைச்செயலக பூங்காவில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியினை நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறோம். 2020 டிசம்பர் மாதத்திற்குள் 1,00,000 மரக்கன்றுகளை நட நாங்கள் உறுதிபூண்டிருக்கிறோம்.

English
தமிழ்